குர்ஆன் மூலம் ஷிஃபா தேடுதல்
குர்ஆனுடைய வசனங்கள் ஒரு மனிதனின் நோயை குணப்படுத்துமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.
நாம் நம்முடைய மனைவியிடமோ,குழந்தைகளிடமோ அல்லது குடும்பத்தினர்களிடமோ கோபமாகவோ சந்தோஷமாகவோ,அன்பாகவோ பேசும்போது யாரிடம் பேசுகிறோமோ அவர்களின் முகத்தில் அன்பையோ கோபத்தையோ நம்மால் காண முடியும்.
அன்பாக பேசினால் எதிரில் இருப்பவர்களின் முகம் அன்பாகவும்
கோபமாக பேசினால் எதிரில் இருப்பவர்களின் முகம் கோபமாகவும் மாறுவதை நம்மால் காண முடியும்.
சாதாரண மனிதனின் வார்த்தைக்கே இன்னொரு மனிதனுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் இருக்குமென்றால்
குர்ஆன் கலாமுல்லாஹ் அதாவது இறைவனின் வார்த்தை.
இறைவனின் வார்த்தைக்கு எவ்வளவு வலிமை இருக்கும்?
ஆனால் நமக்குதான் இவையெல்லாம் கேலியும் கிண்டலுமாக ஆக்கப்பட்டுவிட்டது
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இக்குர்ஆனை இறக்கினோம். (அல்இஸ்ரா:82)

Comments
Post a Comment